why are so many of these not in english. mother tongue things i guess
- ஒரு நாள் சிரித்தேன் / மறு நாள் வெறுத்தேன் / உன்னை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே / மன்னிப்பாயா?
- உன்னை எண்ணி ஏங்கும் இதையத்தை என்ன செய்வேன்..
- உன்னை இப்படியே கண்டாலும் தித்திக்குமே, நெஞ்சம்
- உனக்கென்ன வேண்டும் சொல்லு, உலகத்தை காட்டச் சொல்லு, புது இடம் புது மேகம் தேடி போவோமே..
- i'm not wearing my usual lipstick i thought maybe we would kiss toniiIIiight
- baby i'd give up anything to travel inside your mind / baby i'd fall in love again come every summertime
- ஆசை முள் குத்துதே / அருகில் போனால் தேன் சொட்டுதே
- பூ பூக்கும் ஓசை, அதை கேட்க தான் ஆசை
- கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை / என் கண்களைப் பறித்துக்கொண்டும் ஏனின்னும் பேசவில்லை
- வாய் பேசவே வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ
- unrelated but i SAVOR her pronunciation in this song
- colombia te quiero tanto / siempre me enamora en tu encanto
- sigue bailando / contento en mi paraíso
- வந்தேன் வந்தேன், மீண்டும் நானே வந்தேன் / வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்
- உனக்காக பிறந்தேனே எனதழகா / பிரியாம இருப்பேனே பகல் இரவா
- வருஷங்கள் போனா என்ன / போகாது உன்னோட பாசம்
- உன் கூடவே பொறக்கணும் / உன் கூடவே பொறக்கணும் / உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
- தாய் போல நான் காக்கணும் எப்போதுமே
- என் வாழ்க்க வரமாக / அட நீயும் பொறந்தாயே / என் உயிரே உறவாக / என் நெஞ்சில் கரைஞ்சாயே
- நீ எனக்கு சாமி இந்த பூமி / அட எல்லாம் நீ தானே / உன் சிரிப்பு போதும் நீ கேட்டா / என் உசுர தாரேனே
- நீதானே கொலசாமி / ஒரு வரமும் தாயேன் / மகளாக பொறப்பேன்னு / நீ சொல்லி போயேன்
- this song reminds me of the older brother i never had [but i kinda do now]
- அந்திமாலை நேரம் / ஆற்றங்கரை ஓரம் / நிலா வந்ததே, என் நிலா வந்ததே
- சாம்பல் மேலே பூவின் பாதம் கோலம் ஆகிரதே..
- வட்டம் போலே வாழ்ந்தேன் காதல் வாசம் வைக்கிரதே..
- பேசி பேசி நாளும் / காலம் போக்க தோணும் / நாவிழுத்து வார்த்தை / போர்த்தி கொண்டதே
- நதி நீரின் மேலே / வெளிச்சங்கள் போலே / விழுந்தாயே விரைந்தேனே / உருண்டோடி நானே
- oh my god i think it's happening again
- it's already happened once and it's already been three months, but everytime i see you my heart goes and i can't seem to make it stop
- i act like such an idiot you think that i'd be over it but i'm far from being over you
- பேசாத மொழி ஒன்றில் காவியமா / தானாக உருவான ஓவியமா
- அலைகஅல் ஆழம் நிலவு அறியாதோ / ஏலோ ஏலேலோ
- ஒன்று சேர்ந்த அன்பு மாருமா.. உண்மை காதல் மாரி போகுமா...
- check my styyle out let me see your pretty little snout / can i feel your teeth in my mouth?
- you do not understand how HELKGJDSm this makes me feel
- it’s better to love whether you win or lose or die
- it’s better to love and i will love you till i die
- so i pictured us like corpses lying side by side in pieces
- bye bye bye bye bye bye to all this dog eared innocence, i can’t pretend that i can tell you what is going to happen next or how to be, but you have no idea about me
- and it left me to wonder if people ever know each other or just stumble around like strangers in the dark
- did you memorize your lines cause i did here’s the part where i get so mad i tell you i can jsut forget the past
- cause i write songs and you write letters we are tied like two in tethers and we talk and read and laugh and sleep at night in bed togehter / you wake in tears sometimes i can see the thoughts flash across your eyes, they say darling will you be kind will you be a good man and stay behind if i get old / and the letters all pass through my head with the words that i was told about the fleeting flash of life and lvoe the failures of the bold / i can list each crippling fear like i’m reading from a will / and i’ll defy every one and love you still / i will carry you with me up every hill / and if you die before i die i’ll carve your name out of the sky / i’ll fall asleep with your memory and the dream of where you lie / maybe better to move on and to let life just carry on but i may be wrong
- துளி துளி துளி மழையாய் வந்தாளே / சுட சுட சுட மறைந்தே போனாளே
- மௌனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும் / அங்கே வந்து ஒட்டுக்கேட்டாள் / கனவில் கூச்சல் போட்டாள் /அழகாய் மனதை பறித்துவிட்டாளே
- when my time comes around / lay me gently in the cold dark earth / no grave can hold my body down / i'll crawl home to her
- say my name, say my name / when no one is around you / say baby i love you
- as long as you remember me and all the ways i used to be / a part of me will always be 18 / time keeps ticking on it’s true / she’ll steal away our youth / but that’s the way i’ll remember me and you
- as long as you and i remember all the times we shared together / a part us will never get older
feb 23 2022 ∞
aug 31 2023 +